108 சித்தர்களின் பெயர்கள் 1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12. பாம்பாட்டி சித்தர். 13. சிவவாக்கியர். 14. உரோமரிசி. 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர். 17. குதம்ப்பைச் சித்தர். 18. பதஞ்சலி சித்தர். 19. புலத்தியர். 20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர். 23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர். 25. புண்ணாக்கீசர். 26. காசிபர். 27. வரதர். 28. கன்னிச் சித்தர். 29. தன்வந்தரி. 30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர். 32. விசுவாமித்திரர் 33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர். 37. காளங்கி நாதர் 38. வான்மீகி 39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர் 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி. 47. குமரகுருபரர் 48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்த சுவாமிகள் 50. ஷீரடி சாயிபாபா 51. சேக்கிழார் பெருமான் 52. ராமான...
Posts
Showing posts from August, 2015
- Get link
- X
- Other Apps
தமிழகத்தைக் கலக்கிய மது எதிர்ப்புப் போராட்டம்.. மாணவர், மகளிர் போராட்டத்தால் திணறும் போலீஸ்! சென்னை: தமிழகத்தில் தற்போது யாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும் என்றால் அது நிச்சயம் போலீஸாருக்குத்தான் என்று ஈஸியாக பதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மது எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை மது எதிர்ப்புப் போராட்டங்கள் களை கட்டியிருந்தன. பெண்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்து போலீஸாரை திணறடித்து விட்டனர். மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள் குறித்த தொகுப்பு: அரியலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் ஈடுபட்டதாக 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தடியடியைக் கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவ மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை நந்தனம் அரசுக் கல்...