வேதியியல் பெயர்கள்
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் சிலவற்றின் வேதியியல் பெயர்கள்: நீர்த்த சுண்ணாம்பு – Calcium Hydroxide பிளீச்சிங் பவுடர் – Calcium Oxychloride காஸ்டிக் சோடா – Sodium Hydroxide கல் உப்பு – Sodium Chloride எப்சம் – Magnesium Sulphate ஜிப்சம் – Calcium Sulphate வினிகர் – Acetic Acid பேக்கிங் பவுடர் – Sodium Bicarbonate வாஷிங் சோடா – Sodium Carbonate வெள்ளை சர்க்கரை- Sucrose