வேதியியல் பெயர்கள்

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் சிலவற்றின் வேதியியல் பெயர்கள்:

நீர்த்த சுண்ணாம்பு  – Calcium Hydroxide
பிளீச்சிங் பவுடர்      – Calcium Oxychloride
காஸ்டிக் சோடா      –  Sodium Hydroxide
கல் உப்பு                       –  Sodium Chloride
எப்சம்                            – Magnesium Sulphate
ஜிப்சம்                           – Calcium Sulphate
வினிகர்                         – Acetic Acid
பேக்கிங் பவுடர்         – Sodium Bicarbonate
வாஷிங் சோடா        – Sodium Carbonate
வெள்ளை சர்க்கரை- Sucrose

Comments

  1. வேதியியல் என்றால் என்ன? அதன் விரிவாக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை